மருமகளையும் மிஞ்சிய மாமியார்! செம மாடர்னாக வெளியான புகைப்படத்தால் வியந்து போன ரசிகர்கள்!!

மருமகளையும் மிஞ்சிய மாமியார்! செம மாடர்னாக வெளியான புகைப்படத்தால் வியந்து போன ரசிகர்கள்!!


amala-in-modern-dress

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா. அதனை தொடர்ந்து பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த அவர் முன்னணி நடிகையாக இருந்தார்.

அதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்த அவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர்  நடிப்பில் இருந்து விலகி இருந்த அவர் மீண்டும் சீரியல் ஒன்றிலும் நடித்து இருந்தார்.

amala

 நாகார்ஜூனின் முதல் மனைவியின் மகன் நாகசைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

நடிகை சமந்தா  எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கக்கூடியவர். மேலும் வித்தியாசமான உடையணிந்து அவ்வப்போது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். 

amala

இந்நிலையில் சமந்தாவை போலவே நடிகை அமலாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  மேலும் மாடர்னாக உடை அணிந்த அமலாவை கண்ட ரசிகர்கள் அன்று போலவே இன்றும் இளமையாக உள்ளீர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..