அஜித் நிராகரித்து விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற திரைப்படம்! எந்த படம் தெரியுமா?

Ajith was the first choice of vikrams gemini movie


Ajith was the first choice of vikrams gemini movie

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெனிமி. படம் வெற்றி என்பதைவிட இந்த படத்தில் வந்த ஓ போடு பாடல் மாபெரும் வெற்றிபெற்று பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றிபெற்றது. எங்கு பார்த்தாலும் ஓ போடு, ஓ போடு என இந்த படத்தின் பாடல்தான் ஒலித்தது.

கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான படம்தான் ஜெமினி. விக்ரம் படத்தில் நாயகனாக நடித்தார். கிரண் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். AVM நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

Ajith

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகனான நடித்தது தல அஜித்துதானாம். ஏறுமுகம் என்ற பட தலைப்பில் அஜித் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சிலநாட்கள் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் படத்தின் கதை அஜித்துக்கு பிடிக்காத காரணத்தால் படத்தில் இருந்து பாதியிலையே விளக்கியுள்ளார் அஜித்.

அதன்பின்னர் விக்ரம் ஹீரோவாக நடித்து படமும் மாபெரும் வெற்றிபெற்றுவிட்டது.