தல அஜித்தின் கல்யாணத்தில் தளபதி விஜய்! இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா?



ajith-vijay-photo

தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக இருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களது படங்கள் ரிலீஸ் என்றாலே தமிழகத்தி்ல் கொண்டாட்டம் தான்.

எப்போதுமே அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் நடைப்பெறும். ஆனால் உண்மையில் அஜித் மற்றும் விஜய் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Ajith

அஜித் நடிகை சாலினியை காதலித்து 24 ஏப்ரல் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னதாகவே நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

என்னத்தான் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டாலும் அவர்கள் இருவரும் என்றுமே நல்ல நண்பர்கள் தான். இதற்கு உதாரணம் நடிகர் விஜய் தனது மனைவியுடன் தல அஜித்தின் திருமணத்தில் கலந்து கொண்டதுதான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எல்லோரும் பார்த்துள்ளீர்களா தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்.