திருமணத்தின்போது ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 வருஷமாக காப்பாற்றிவரும் தல அஜித்! என்ன சத்தியம் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

திருமணத்தின்போது ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 வருஷமாக காப்பாற்றிவரும் தல அஜித்! என்ன சத்தியம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாளை திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இவர் இயக்கத்தில் உருவான அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த காதல் தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடியினர் தங்களது காதல் வாழ்க்கையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். மேலும் அனைவருக்கும் சிறந்த உதாரணமாக விளங்கி வருகின்றனர்.

ajith with familyக்கான பட முடிவுகள்

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் தனது மனைவி ஷாலினிக்கு செய்து கொடுத்த தகவல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் ஷாலினி இடம் திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண்டில் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பேன் என்றும் மனைவியிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அவர் தற்போது வரை அந்த சத்தியத்தை காப்பாற்றி வருகிறார். இவர் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடிப்பது மட்டுமின்றி அதிகளவு நேரத்தை தங்களது பிள்ளைகளுடன் செலவிட்டு வருகிறார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo