அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த படத்தின் காப்பியா? வெளியான புதிய தகவல்.

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த படத்தின் காப்பியா? வெளியான புதிய தகவல்.


Ajith in visvasam movie copied in thelunku movie

கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிசில் சிறந்த வரவேற்பையும் பெற்று தந்தது.

Ajith

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான துளசி என்ற படத்தின் காப்பி என தகவல் வைரலாகி வருகிறது.