அஜய் தேவ்கன், பிரியாமணி நடிக்க மைதான் படத்தின் அசத்தல் டிரைலர்; லிங்க் உள்ளே.!

அஜய் தேவ்கன், பிரியாமணி நடிக்க மைதான் படத்தின் அசத்தல் டிரைலர்; லிங்க் உள்ளே.!Ajay Devgn Starring Maidaan Movie Trailer Out Now


நடிகர்கள் அஜய் தேவ்கான், ப்ரியாமணி உட்பட பலரும் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் மைதான் (Maidaan). மறைந்த இந்திய கால்பந்தாட்ட அணி வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.

ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், துஷார் காந்தி, பைடோர் ஒளிப்பதிவில் மைதான் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் 10 ஏப்ரல் 2024 அன்று திரைக்கு வருகிறது.

ஐமேக்ஸ் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் காட்சிகள், இன்று வெளியிடப்பட்டுள்ளன. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.