பாலிவுட் நட்சத்திர ஜோடியான கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் குடும்பத்தில் மீண்டும் அரங்கேறிய சோக நிகழ்வு

பாலிவுட் நட்சத்திர ஜோடியான கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் குடும்பத்தில் மீண்டும் அரங்கேறிய சோக நிகழ்வு


ajay devan-kajol

பாலிவுட்  நட்சத்திர ஜோடி கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  அவர்களுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ajay devkhan

இந்நிலையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு   கஜோலின் கணவர்  அஜய் தேவ்கன் அப்பாவும், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவரான வீரு தேவ்கன் , மே 27  அன்று   உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார்.  அவருக்கு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ajay devkhan
அஜய் தேவ்கனின் தந்தை  வீரு தேவ்கன் பாலிவுட் திரையுலகில்  இயக்குநராகவும் சாதித்தவர், அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சனை வைத்து,  ஹிந்துஸ்தான் படத்தை இயங்கியவர். "
இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகும், ஸ்டண்ட் மாஸ்டராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ajay devkhan
இந்நிலையில் இன்று கஜோலின் அம்மா தனுஜா நெஞ்சு வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் காஜலின் குடும்பம் மீண்டும் சோகத்தில் உள்ளது.
 நடிகை கஜோல் குடும்பத்தில், அரங்கேறியுள்ள சோகத்திற்கு, பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.