தெருவோர கடையில் தோசை சுடும் நிலைக்கு சென்ற பிரபல தமிழ் நடிகை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

தெருவோர கடையில் தோசை சுடும் நிலைக்கு சென்ற பிரபல தமிழ் நடிகை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!



Aishwarya rajesh latest video

தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். வேதாளம் சொல்லும் கதை, பூமிகா உள்ளிட்ட அரைடஜன் படங்கள் இவர் கையில் இருக்கின்றன.

இந்நிலையில், தெருவோர ரோட்டு கடை ஒன்றில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அவர் ஸ்டைலாக தோசை சுடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.