சினிமா

உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது! 45 வயதிலும் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்!!

Summary:

aishwarya rai latest photoshoot

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் 45 வயதை கடந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.மேலும் அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.


 
மேலும் குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய் தற்பொழுது மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் உடல் எடை அதிகரித்து சற்று குண்டாக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது எடை குறைத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிங்கர்கள் ஐஸ்வர்யா ராயா இது இப்படி மாறிவிட்டாரே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

           


Advertisement