10 வருட தீராத காதல்! ஆதித்யா டிவி தாப்பாவுக்கு திருமணம்! – மாப்பிள்ளை இவர் தான்!

Adhiya tv thaappa marriage photo


Adhiya tv thaappa marriage photo

ஆதித்யா சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாப்பா. நேபாள் நாட்டில் பிறந்து வளர்ந்த ஷர்மிளா தாப்பா. ஆதித்யா தொலைக்காட்சி மூலம் பிரபலமானார். மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைத் தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இவர் அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம் என சில படங்களிலும் நடித்திருக்கிறார். பல பேட்டிகளில் எப்போது திருமணம் என கேட்டும், எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று (06.06.2019) சென்னை அமைந்தகரையில் அம்மன் கோயிலில் ரகு என்பவரை திருமணம் செய்துள்ளார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு இருவரின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

tamil cinema