நடிகை யாஷிகாவின் திக் திக் திகில் வைரல் வீடியோ காட்சி!

நடிகை யாஷிகாவின் திக் திக் திகில் வைரல் வீடியோ காட்சி!


actress-yashikaannand-latest-video

நடிகை யாஷிகா ஆனந்த் துபாய் திரில் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 டில் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் போட்டியில் நன்றாக விளையாடினார். அனைவரும் முதல் பட்டத்தை யாஷிகா வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது சல்பர் என்ற படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். மேலும் துபாயில் இருக்கும் யாஷிகா பேரஷூட்டில் பறக்கும் திரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

.