சினிமா

செலஃபீயில் முகம் சுத்தமா தெரியலங்க.. இடுப்பு மட்டும் எடுப்பா காட்டும் யாஷிகா ஆனந்த் புகைப்படம்!

Summary:

நடிகை யாஷிகா ஆனந்தின் செலஃபீ புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்தின் செலஃபீ புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் அவரும் நன்றாக விளையாடி தோழி ஐஸ்வர்யாவையும் நன்றாக விளையாட வைத்து, ரசிகர்களிடயே நல்ல பெயரையும் பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் இவர், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது செலஃபீ எடுத்தபடி முகத்தை காட்டாமல் இடுப்பு மடிப்பை இஷ்டத்துக்கு காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement