சினிமா

ஒட்டகத்தை விட பெருசா இருக்கீங்களே இந்த ஆங்கிள்ள... யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்தின் பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

 

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் பட்டத்தை யாஷிகா வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

மேலும் மூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்ட்டிவ்வாகவும் இருந்து வருகிறார். தற்போது அவர் பீச்சில் மாடர்ன் உடையில் தொடையலகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, அந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஒட்டகத்தை விட பெருசா இருக்கீங்களே இந்த ஆங்கிள்ள என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...

 


Advertisement