சினிமா

ஜொலிக்கும் உடையில் சொக்க வைக்கும் அழகில் அதை தூக்கி காட்டிய யாஷிகா! வைரல் புகைப்படம்....

Summary:

ஜொலிக்கும் உடையில் சொக்க வைத்த நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல

ஜொலிக்கும் உடையில் சொக்க வைத்த நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

தற்போது சினிமா, சமூக வலைத்தளம் என பயங்கர பிசியாக இருந்துவரும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ஜொலிக்கும் உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement