சினிமா

குஜாலான பாட்டை கேட்டு VJ ரம்யா செய்யும் வேலைய பாத்திங்களா! வைரல் வீடியோ காட்சி...

Summary:

தொகுப்பாளினி ரம்யா வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி ரம்யா வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ரம்யா. இதை தொடர்ந்து தமிழில் ஓகே கண்மணி, வனமகன் உள்ளிட்ட  சிறுசிறு வேடத்தில் நடித்து வந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். 

பின்னர் அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்ககும் அவர், குஜாலான பாட்டை கேட்டப்படி வியர்வை சொட்ட சொட்ட ஒர்கவுட் பண்ணும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர் ஒருவர் வீட்ல உள்ள வேலைகளை ஒழுங்கா செஞ்சா இவ்வளோ கஷ்டப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார். இதோ  அந்த வீடியோ...

 


Advertisement