"சீமானின் அரை நிர்வாண வீடியோ என்னிடம் உள்ளது" நடிகை விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி..

"சீமானின் அரை நிர்வாண வீடியோ என்னிடம் உள்ளது" நடிகை விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி..


Actress vijaylakshmi complaint to arrest seeman

கேரளாவைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, தமிழில் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது சீமானின் அரை நிர்வாண வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் விஜயலட்சுமி

seeman

இதன்படி, இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்," 2011ல் சீமான் மீது நான் கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கைக்காக நான் மிகவும் முயற்சி செய்தேன்.

அப்போது சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். அதை நம்பி நான் மேல்நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தேன். ஆனால் புகாரை ரத்து செய்யவில்லை.

seeman

ஆனால் இப்போது சீமான் என்னை திருமணம் செய்யாமல் கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஏற்கனவே சீமானால் பாதிக்கப்பட்ட வீரலட்சுமி தான் இப்போது எனக்கு எல்லா வழிகளிலும் உதவி வருகிறார். வேறு யாரேனும் எனக்கு உதவ முடியுமென்றால், உங்கள் ஆதரவை எனக்கு கொடுங்கள்" என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.