இந்த மாதிரி போட்டோ போட்டா மனசு தாங்காதுமா!! பிகினி உடையில் மாஸ் காட்டிய வேதிகா!!

இந்த மாதிரி போட்டோ போட்டா மனசு தாங்காதுமா!! பிகினி உடையில் மாஸ் காட்டிய வேதிகா!!


Actress vethika in bikini dress viral photos

கருப்புநிற பிகினியில் நடிகை வேதிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான "முனி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முனி திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பை தந்ததை அடுத்து காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

வேதிகா

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் இவருக்கு இந்தியளவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதேநேரம், தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வேதிகா சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், இவர் வித்யாசமான பிங் நிற பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வேதிகா