உங்க இடுப்பு மடிப்பில் மடியாத ஆளே இல்ல... நடிகை வேதிகாவின் கவர்ச்சி புகைப்படம்!actress-vedhika-latest-photo-SQSPUV

நடிகை வேதிகா இணையத்தளத்தில் வெளியிட்டுள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது..

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி. அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

முனி படத்தை அடுத்து காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமை தோற்றத்தில் உள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து  ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

 மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அந்த வகையில் இடுப்பு மடிப்பை எடுப்பாய் காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.