குட்டி கேப்பில் ரசிகர்களை குஷியேத்தும் திரிஷா!! வைரல் புகைப்படம் இதோ...!



actress-trisha-latest-photo

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது திரிஷாவின் கைவசம்  பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திரிஷா, தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கண்ணை  கவரும்  மாடர்ன் உடையில் உள்ள அழகிய  புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை  கிறுகிறுவென  கிறங்கடித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

trisha