அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கவர்ச்சி பொங்க நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிரபல நடிகை! புகைப்படம்!
ஹிந்தி சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பதே வேலை.
நடிகை திஷா பாட்னி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். மேலும் அவர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்தது. ஆனால் படம் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.
இந்நிலையில் திஷா பாட்னி தற்போது நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
