சினிமா

நாளா பக்கமும் பளபளன்னு இருக்கே! இப்படி இருந்தா எதத்தான் பாக்குறது... தமன்னாவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இருப்பினும் தமன்னாவுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவருகிறார்.தமிழ் சினிமாவில் கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த ஆக்சன் திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் தமன்னா.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது வெள்ளை சட்டையில் முடுச்சு போட்டு இடுப்பை எடுப்பாக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement