கருப்பு உடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் தமன்னா.! வைரலாகும் புகைப்படம்.!?

கருப்பு உடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் தமன்னா.! வைரலாகும் புகைப்படம்.!?



actress-tamanna-black-colour-gorgeous-photoshoot

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதல் முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

tamanna

தனது நடிப்பு திறமையின் மூலம் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா, ரசிகர்களின் மனதை தொடர்ந்து கொள்ளையடித்து வருகிறார். முதன் முதலில் ஹிந்தி மொழியில் குழந்தை நட்சத்திரமாக திரைதுறையில் காலடி எடுத்து வைத்தார்.

சமீபத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்து தமிழில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை என்றாலும், தமன்னாவிற்காக இன்று வரை ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தில்  காவாலா என்னும் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இருந்தார். இதனையடுத்து இப்பாடல் உலக அளவில் ஹிட்டானது. இதற்கு முக்கிய காரணம் தமன்னா தான் என்று சொல்லலாம்.

tamanna

இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும், பிஸியாக இருந்து வரும் தமன்னா அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் ரசிகர்களை பத்த வைக்கும் கவர்ச்சியில் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.