சினிமா

மல்லாக்க படுத்து எப்படி வேனா பாத்துகோங்கனு காட்டிய நடிகை டாப்சி! வைரல் புகைப்படம்....

Summary:

நடிகை டாப்சியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை டாப்சியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் டாப்சி. அதையடுத்து பல படங்களில் நடித்தார். பின்னர் போதிய வாய்ப்பு தமிழில் இல்லாததால் பாலிவுட் சென்றார். தற்போது அங்கு அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் இவர், பனியன் மற்றும் ஜீன்னுடன் மல்லாக்க படுத்து சைடா காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.


Advertisement