சினிமா

43 வயசிலும் அழகு குறையாத மாஸ்டர் பட நடிகை.. குட்டை டவுசரில் வைரலாகும் புகைப்படம்..

Summary:

மாட்டர் படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகளில் நடித்திருந்த நடிகை சுரேகாவின் லேட்டஸ்ட் பு

மாட்டர் படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகளில் நடித்திருந்த நடிகை சுரேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகிவருகிறது.

குணச்சித்திர கதாபத்திரம் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை சுரேகா வாணி. தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது வயது 43 . இந்த வயதிலும் கூட முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கும் டெலிட் காட்சிகள் மாஸ்டர் குழு 25 நாட்களுக்கு பிறகு வெளியிட்டது. அந்த காட்சிகளில் சுரேகாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் நீச்சல் குளம், கடற்கரை என நீச்சல் உடையில் இருக்கும் கிளாமர்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement