சினிமா

ப்பா.. லிப் டூ லிப்... சன்னி லியோன் குடும்பத்துடன் கோளாகலமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்கள்!

Summary:

பாலிவுட் நடிகை சன்னி லியோன் குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள

பாலிவுட் நடிகை சன்னி லியோன் குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர், தற்போது  கவர்ச்சி தாண்டி நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது  தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி வேடத்தில் கம்பீரமாக நடித்து  ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றார்.

சன்னி லியோன் கணவர் டேனியல் வேபர் இவர்களுக்கு 1 பெண்குழந்தை மற்றும் இரட்டை ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சன்னி லியோன் தனது குடும்பத்தினருடன்  ஹோலி பண்டிகையை கொண்டாடிய 
புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement