பிட்டு துணி கூட இல்லாமல் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன் ! சூடாகும் இணையத்தளம்....



Actress sunnyleone latest  photo

பாலிவுட் நடிகை சன்னி லியோன்னின் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் இவர் தமிழில் வீரமாதேவி படத்தில் மாகாராணி என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.

அந்தவகையில் சினிமாவில் ஒரு புறம் பிஸியா இருந்தாலும், மறுபுறம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது அடிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுவென கிரங்கடித்து வருகிறது.