சினிமா

சன்னி லியோனா இது...! உங்களை முதல் முறையாக இப்படி பார்க்குறேன்.....! புகைப்படத்தை கண்டு ஏங்கும் ரசிகர்கள்...

Summary:

சன்னி லியோனா இது...! உங்களை முதல் முறையாக இப்படி பார்க்குறேன்.....! புகைப்படத்தை கண்டு ஏங்கும் ரசிகர்கள்...

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர், தற்போது கவர்ச்சி தாண்டி நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர், தனது இன்ஸ்டாராகிராம்மில் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது முதல்முறையாக சுடியில் இழுத்து போத்திகொண்டு அழகிய  போஸ்  கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

 

 

 


Advertisement