சினிமா

பல வண்ண உடையில், அழகில் அசரவைத்த நடிகை சன்னிலியோன்! வைரல் புகைப்படம்...

Summary:

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை ப

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் அவர் தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் 
மாகாராணி என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து  ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்uறார்.

அந்தவகையில் சினிமாவில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், மறுபக்கம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  பல வண்ணங்களால் ஆன உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement