பிரபல நடிகை திடீர் மரணம்!. சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை!.

actress suddenly died


actress suddenly died

ஒடிசாவின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவர், நடிகர் லிபன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நான்கு மாத குழந்தை ஒன்றும் உள்ளது.

cine actress

நடிகை நிகிதா அவரது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் இறப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவருக்கு பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.