என்ன ஒரு ஷேப்பு... பல பலக்கும் தேகத்தை காட்டி பங்கம் பண்ணுன நடிகை சிருஷ்டி டாங்கே! வைரல் புகைப்படம்...



actress-srushtidange-latest-photo

  நடிகை சிருஷ்டி டாங்கே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் மேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்  சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி சிரிப்பின் மூலம், குழந்தை முகத்தின் நடிப்பின் பல கோடி இளையர்களை மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் டார்லிங், கத்துக்குட்டி, வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார்.  மாடர்ன் உடையில் பல பலக்கும் தேகத்தை காட்டி கன்னக்குழி அழகால்  அசரவைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.