
Summary:
நீயூஸ் பேப்பர ட்ரெஸ்ஸா போட்டிருக்கும் பிக்பாஸ் பிரபல நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலா
நீயூஸ் பேப்பர ட்ரெஸ்ஸா போட்டிருக்கும் பிக்பாஸ் பிரபல நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு அவர் கடை சுற்றி வரை சென்று இரண்டாவது இடதிசை பெற்றார்.
இந்நிலையில் நியூஸ் பேப்பர் போன்ற அமைப்பில் மேல் சட்டை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement