சினிமா

வலை போன்ற உடை அணிந்து, கவர்ச்சியில் ரசிகர்களுக்கு வலை விரித்த நடிகை ஸ்ரேயா சரண்! ஹாட் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை ஸ்ரேயா சரனின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா சரனின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஹுரோயினாக நடித்து பெரிதும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும் இவர் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்பம் பிஸ்னஸ் என பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது கொசு வலை போன்ற உடையில் உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement--!>