சினிமா

கிழியாத இடமே இல்லை.. தொடையழகை காட்டி கிறங்கடிக்கும் ஷ்ரேயா.. வைரல் புகைப்படம்..

Summary:

நடிகை ஷ்ரேயா வெளியிட்டுள்ள ஹாட் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை ஷ்ரேயா வெளியிட்டுள்ள ஹாட் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷ்ரேயா. விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பல்வேறு பிரபல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டு தற்போது குடும்பம், சினிமா என பிசியாக உள்ளார்.

அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர பிசியாக இருந்துவரும் அம்மணி அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement