மாலத்தீவில் கவர்ச்சி கடலாய் மாறிய ஷ்ரத்தா கபூர்ரின் ஜில் புகைப்படம்!Actress shraddha kapoor latest photo

நடிகை ஷ்ரத்தா கபூர்ரின் மாலத்தீவு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இந்தியாவில் உள்ள பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இதுவரை ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் Aashiqui 2 படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்று எக்கச்சக்க இளையர்களின் பட்டாளத்தை பெற்றவர்.

இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள திரையிலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்.

மேலும் சமூக வலைத்தலங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மாலத்தீவில் கோடை விடுமுறையை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது அரை குறை ஆடையில் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.