இயற்கை அழகுடன் ஒன்றாக இணைந்து காட்டிய நடிகை ஷ்ரத்தா கபூர்ரின் புகைப்படம்!

இயற்கை அழகுடன் ஒன்றாக இணைந்து காட்டிய நடிகை ஷ்ரத்தா கபூர்ரின் புகைப்படம்!


actress-shraddha-kapoor-latest-photo

நடிகை ஷ்ரத்தா கபூர்ரின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஷ்ரத்தா கபூர் இந்திய திரையுலகில் பயணித்து வரும் முன்னணி நடிகை ஆவார். இவர் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள திரையிலும் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றவர்.

மேலும் சமூக வலைத்தலங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது இயற்கை அழகுடன் அவரது அழகையும் ஒன்றாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.