ப்பா.. இருட்டு அறையில் முரட்டுத்தனமான போஸ்.! தாறுமாறு கிளாமரில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் வாரிசு நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா.. இருட்டு அறையில் முரட்டுத்தனமான போஸ்.! தாறுமாறு கிளாமரில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் வாரிசு நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!


actress-shivani-rajasekar-glamour-photos-viral

ஒரு காலக்கட்டத்தில் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் டாக்டர் ராஜசேகர். இவரது நடிப்பில் உருவான பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இவர் நடித்திருந்த இதுதான்டா போலீஸ் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வசூலை அள்ளியது.

நடிகர் ராஜசேகர் ஜீவிதா என்பவரை  திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஷிவானி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் தனது அப்பாவுடன் இணைந்து சேகர் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது இருட்டு அறையில் செம கிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.