ஹார்ட் ஷேப்பில் கவர்ச்சி காட்டி இளசுகளை கவிழ்த்துபோட்ட ஷிவாணி! வைரல் புகைப்படம்...



Actress shivani narayanan photo

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் ஹார்ட் ஷேப் கவர்ச்சி புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒழிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,  ஈவினிங் ஆறு மணி ஆன போதும் டெய்லி ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் ஆக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று ஹார்ட் ஷேப் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறார்.