சினிமா

கெட்டவார்த்தை கூறுவது போல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! கடுப்பான ரசிகர்கள்!

Summary:

actress shared worst photo


தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில், அதிகமான படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. இவர் கடைசியாக தமிழில் "பத்து எண்றதுக்குள்ள" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடியிருந்தார். 

இதனையடுத்து, தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சார்மி அவரது இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும், ஒரு நடிகை இப்படியா புகைப்படம் வெளியிடுவது என விமர்சித்து வருகின்றனர்.


Advertisement