சினிமா

இடுப்பை வெடுக் வெடுக்குனு ஆட்டி ரசிகர்கள் சொக்க வைக்கும் சம்யுக்தா ஹெக்டே.! வைரல் வீடியோ இதோ.!

Summary:

Actress shamuktha latest viral video

ஜெயம் ரவி நடிப்பில் உருவான கோமாளி  படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.  சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம், வீடியோ போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

மேலும் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ள இவர் தனது உடற்பயிற்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்வதும் வழக்கமான ஒன்று.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து  வந்த இவர்,  தற்போது பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை ஈர்த்துள்ளார்.


Advertisement