தமிழ் கவர்ச்சி நடிகை ஷகிலா மரணமா?.. இணையத்தில் வைரலாகும் தகவலால் ரசிகர்கள் பேரதிர்ச்சி.!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவந்த சகிலா தனது 16 வயது முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.
இவர் குக் வித் கோமாளி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில், நடிகை ஷகிலா இறந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. இதனை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நடிகை சகிலா பொய்செய்தி பரப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.