சினிமா

பிரசவத்திற்கு பின் நடிகை சாயிஷா எப்படி உள்ளார் பார்த்தீங்களா ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்....

Summary:

பிரசவத்திற்கு பின் நடிகை சாயிஷா எப்படி உள்ளார் பார்த்தீங்களா ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்....

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு சமீபத்தில் தான்  ஒரு பெண் குழந்தை  பிறந்தது. குழந்தை  பிறந்த பிறகு நடிகை  சாயிஷாக்கு உடல் எடை அதிகமாகிவிட்ட நிலையில்  தீவிர உடற்பயிற்சி மூலம்  உடல் எடையை  குறைத்துள்ளார்.

பிரசவத்திற்கு பின் உடல் எடையை  குறைத்து தற்போது ஸ்லிம் ஆக  உள்ள புகைப்படத்தை  வெளியிட்டு, அதில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.


Advertisement