துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!


Actress sanjana latest photo viral

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹூட் அடித்த திரைப்படம் தான் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படம் இன்று வரை ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கும் வகையில் உள்ளது.

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு இளம் நடிகைகள் நடித்திருந்தனர். அவர்களில் இளைய தங்கையாக சஞ்சனா சாரதி நடித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக என்றென்றும் புன்னகை, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Actress sanjana

இந்நிலையில் தற்போது சஞ்சனா சாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே சஞ்சனாவா இப்படி மாறிட்டார் என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

Actress sanjana