சினிமா

விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கீதாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. அடையாளமே தெரியலை! வைரல் புகைப்படம்..

Summary:

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கீதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கீதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பூவே உனக்காக படத்தில் விஜய் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சங்கீதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது. மேலும் நடிகர் விஜய்யின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு இந்த படமும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றால் அது மிகையாகாது.

விஜய்யும் சரி, சங்கீதாவும் சரி இந்த படத்தில் தங்களது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் விஜய் இன்று புகழின் உச்சத்தில் உள்ளார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடித்த சங்கீதா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் இருந்தே ஒதுங்கிவிட்டார் சங்கீதா.

மேலும் ஒல்லிகுச்சி தேகமாக இருந்த சங்கீதா குண்டான உடல், கண்ணாடி என இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். அவரின் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement