ஆத்தாடி.. சமந்தா அணிந்திருந்த செருப்பின் விலை இத்தனை இலட்சமா?.. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

ஆத்தாடி.. சமந்தா அணிந்திருந்த செருப்பின் விலை இத்தனை இலட்சமா?.. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!


Actress Samantha slipper price

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா, சாகுந்தலம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் அந்தளவு வரவேற்பு பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். 

இருப்பினும் அடுத்து இவரது நடிப்பில் வெளியாக உள்ள குஷி மற்றும் citadel வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது சமந்தா ஒரு மாதம் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து சுற்றுலா பயணம் கிளம்பியுள்ளார். 

Actress samantha

மேலும் இவர் மாடல் உடையுடன் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் அணிந்திருந்த Louis Vuitton pool slides என்ற செருப்பின் விலை சுமார் 2 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.