ஜொலிக்கும் உடையில் ஜோரா கவர்ச்சி காட்டின நடிகை சமந்தா! வைரல் புகைப்படம்....

ஜொலிக்கும் உடையில் ஜோரா கவர்ச்சி காட்டின நடிகை சமந்தா! வைரல் புகைப்படம்....


Actress samantha latest photo

 நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. பின்னர் விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர், ஜொலிக்கும் உடையில் முன்னலகு கவர்ச்சியை காட்டின புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.