படு கவர்ச்சியான உடைகளில் மாறி மாறி வீடியோ வெளியிட்ட சமந்தா.. அதிர்ச்சியான ரசிகர்கள்..

படு கவர்ச்சியான உடைகளில் மாறி மாறி வீடியோ வெளியிட்ட சமந்தா.. அதிர்ச்சியான ரசிகர்கள்..


Actress Samantha latest Instagram Video goes viral

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா இணையதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் குடும்பம், மறுபக்கம் சினிமா என பிஸியா இருக்கும் இவர்,சமூக வலைத்தளங்களில்  தனது ரசிகர்களுக்கு அப்டேட் செய்தபடியும் உள்ளார்.

samantha

இந்நிலையில்  கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை  மகிழ்வித்து வருகிறார். தற்போது அவர் பல பல கவர்ச்சியான உடை அணிந்து, அவரது முன்னழகையும் பின்னழகையும் முறைப்படி காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்யை பெற்று வருகிறது.