அட்ராசக்க.. வெறித்தனமாய் ஒர்க்-அவுட் செய்து ரசிகர்களை கதிகலங்கவைக்கும் சாக்ஷி அகர்வால்.. தீயாய் பரவும் வீடியோ..!!

அட்ராசக்க.. வெறித்தனமாய் ஒர்க்-அவுட் செய்து ரசிகர்களை கதிகலங்கவைக்கும் சாக்ஷி அகர்வால்.. தீயாய் பரவும் வீடியோ..!!


actress sakshi agarwal workout video

நடிகை சாக்ஷி அகர்வால் வெறித்தனமாக ஒர்க்-அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களை கவர்வதற்காக பிரபல நடிகைகள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை சாக்ஷி அகர்வால். 

Actress sakshi Agarwal

அஜித்தின் விசுவாசம், சுந்தர்.சி யின் அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோஷூட்  நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்வார். 

Actress sakshi Agarwal

அந்த வகையில் தற்போது அவர் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இதான் மாஸ் என்று கமெண்டுகளை தெறிக்கவிட்டுள்ளனர்.