சினிமா

இவ்வளவு அழகா இருந்தா எதைத்தான் பாக்குறது சாக்ஷி..! இருக்குறது ரெண்டு கண்ணு... நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ!

Summary:

நடிகை சாக்ஷியின் வெள்ளை நிற கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷியின் வெள்ளை நிற கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யாவின் டெட்டி, புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்துவருகிறார்.  அந்த வகையில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சியை சுத்தி சுத்தி காட்டி, இடுப்பு மடிப்பையும் காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement