பூஜைக்கு நாங்களும் வரலாமா?.. சாஷியின் கவர்ச்சி வெள்ளத்தில் துடுப்புபோட்டு மிதக்கும் ரசிகர்கள்..! தீயாய் பரவும் ஹாட் போட்டோ.!!

பூஜைக்கு நாங்களும் வரலாமா?.. சாஷியின் கவர்ச்சி வெள்ளத்தில் துடுப்புபோட்டு மிதக்கும் ரசிகர்கள்..! தீயாய் பரவும் ஹாட் போட்டோ.!!



Actress sakshi Agarwal latest photo


தமிழ் மற்றும் மலையாளத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். திரைப்படம் மட்டுமல்லாமல் விளம்பரபடங்களிலும் நடித்துள்ளார்.

Actress sakshi Agarwal

இவர் இதற்கு முன்னதாக பல படங்களில் நடித்திருந்தாலும் காலா படத்திற்கு பின்னரே மக்களால் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திலும் நடித்திருந்தார். பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலக்கினார்.

Actress sakshi Agarwal

இதன்பின் படாவாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்த சாஷி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். 

Actress sakshi Agarwal

அந்த வகையில் தசராவிற்காக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைகண்ட ரசிகர்கள் பூஜைக்கு நாங்களும் வரலாமா? என்று கூறிய வருகின்றனர். அத்துடன் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.