சினிமா

பார்க்கும்போதே கண்ணு கூசுது.. சேலையிலும் இடுப்பு தரிசனம் கொடுத்த சாக்ஷி.. வைரல் புகைப்படம்

Summary:

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வறியலாகிவருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வறியலாகிவருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாக்க்ஷி அகர்வால். சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் பின்னர் பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்க்ஷி தற்போது சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாக்ஷி. மேலும் அரண்மனை 3 ஆகிய பிரமாண்ட படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமா தவிர எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சேலை காட்டினாலும் இடுப்பு தெரியும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement